சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கிய எஸ்.பி.வேலுமணி

Spread the love

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி செல்வபுரம் பகுதியில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார். உடன் பாஜக மண்டல தலைவர்கள் ராஜா சிதம்பரம், கார்த்தி