கோனியம்மன் தேர் திருவிழாவில் அன்னதானம் வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன்

Spread the love

கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் தேர் திருவிழாவையொட்டி கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் குடும்பத்தினர் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.