தவெக தலைவரும், நடிகருமான விஜயிடம் விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்து இருக்கிறார் அவரது மனைவி சங்கீதா. நடிகையுடன் கள்ளத்தொடர்பே விவகாரத்திற்கு காரணம் எனவும் சங்கீதா கூறியிருக்கிறார். இது தொடர்பான பின்னணி தகவல்களை பார்ப்போம்.
சங்கீதாவை விஜய் திருமணம் செய்த பிறகு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். 2020 பிறகு விஜய், சங்கீதா உறவில் விரிசல் ஏற்பட்டது. முன்று எழுத்து நடிகையுடன் விஜய் ரகசிய உறவில் இருந்தது சங்கீதாவிற்கு தெரிய வந்தது.
பனையூர் வீட்டிற்கு விஜய் மாறிய பிறகு. விஜய் ஒரு மாடியிலும், சங்கீதா ஒரு மாடியிலும் தனிதனியாக இருந்து வருகிறார்கள். சமையல் கூட தனிதனியே தான் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். உறவினர் சுப காரியங்களுக்கு துக்க நிகழ்ச்சிக்கு கூட ஒன்றாக செல்வது கிடையாது. இருவரும் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது.
அந்த நடிகையுடன் விஜய் நெருக்கமா இருப்பது சங்கீதாவுக்கு மிகவும் மனவருத்தத்தில் இருந்தார். இந்த நிலையில், ஒரு நாள் பனையூர் வீட்டுல லிப்ட்ல விஜய் ப்ளோருக்கு அந்த நடிகை போறதை சங்கீதா பார்த்துவிட்டார். உடனே, அவரும் விஜய் இருக்கும் ப்ளோருக்கு சென்ற அந்த நடிகையுடன் சண்டை போட்டார். இந்த விஷயம் தெரிஞ்சு. பெருளாளர் வெங்கட்ராமன் விஜய் நண்பருமான விஷ்ணு ரெட்டியும்தான் வீட்டுக்கு வந்து சங்கீதாவை சமாதானப் படுத்தினார்கள். அப்புறம் அந்த நடிகையை பத்திரமா அங்கிருந்து அனுப்பி வைச்சாங்க” .
சங்கீதாவின் செலவுகளை தவெக பொருளாளர் வெங்கட்ராமன் கவனித்து வருகிறார். மும்பை வக்கீல்கள் மூலம் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப சங்கீதா ஒருவருடத்திற்கு முன்பே முடிவு செய்தார். அப்போது, பொருளாளர் வெங்கட்ராமன் சங்கீதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். ஆனால் , அந்த சமாதான பேச்சுவார்த்தை நீண்டநாள் நீடிக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதம் சங்கீதா விஜயுடன் விவகாரத்து கோரி மனுதாக்கல் செய்து இருந்தார்.
மனுதாக்கல் செய்த விஷயம் விஜய்க்கு தெரிய வர, சங்கீதாவிடம் வெங்கட்ராமன் செட்டில்மெண்ட் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சங்கீதா தரப்பு ரூ.100 கோடி கேட்டுள்ளார். ஆனால் விஜய் தரப்பில் 25 கோடி ரூபாய் மட்டும் தருவதாக சொல்லி இருந்தார். ஆனால் அதனை சங்கீதா ஏற்று கொள்ளவில்லை.
தேர்தல் நேரத்தில் தனக்கு நெருக்கடி தர திமுக பின்னணியில் இருந்து சங்கீதாவை இயக்குவதாக விஜய் நினைக்கிறார். தனது விவகாரத்து தொடர்பாக பொதுவெளியில் சங்கீதா எதுவும் பேசக்கூடாது. நடிகையை தொடர்புப்படுத்தி செய்தியும் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் தடை வாங்கவும் விஜய் தரப்பு முடிவு செய்துள்ளது. இந்த தடை கிடைத்துவிட்டால், விஜய் தரப்புக்கு தேர்தல் நேரத்தில் நெருக்கடி இருக்காது என நம்புகிறது.



Leave a Reply