மீண்டும் அதிமுகவில் சந்திரசேகர்!!!!

Spread the love
அதிமுகவில் இருந்து விலகிய எஞ்சினியர் சந்திரசேகர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியை நேரில் சந்தித்து மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி அருண்குமார்.