முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், செல்லூர் ராஜு, கே.பி.முனுசாமி, பி.வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள்.
ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை



Leave a Reply