கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பக்தர்கள் பாதுகாப்புக்காகவும், பெரும் கூட்டத்தை தவிர்க்கவும் நாளை மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலைக்கு நாளை உள்ளூர் விடுமுறை



Leave a Reply