காந்திபுரத்தில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா கார்த்திக் பங்கேற்று, கருத்துரை வழங்கினார். மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், கோவை மாநகராட்சி மேயர் இரங்கநாயகி இராமச்சந்திரன், தலைமை நிர்வாகிகள் தீர்மானக் குழு இணைச் செயலாளர் பி. நாச்சிமுத்து, சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே. எம். தண்டபாணி, வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
திமுக மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா கார்த்திக் கருத்துரை



Leave a Reply