முத்துமாலை சிறப்பு அலங்காரம் மற்றும் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி

Spread the love

கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் முத்துமாலை சிறப்பு அலங்காரம் மற்றும் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி