திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பல லட்ச தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் மதுரை,தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதுதவிர வடமாநில தொழிலாளர்கள் பலரும் பணியாற்றுகிறார்கள். இந்த தீபாவளி பண்டிகைக்கு பல வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர். அவர்கள் திரும்ப வர ஒரு வாரம் ஆகும் என்பதால், திருப்பூர் பனியன் நிறுவனங்கள் 9 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளன. வரும் 26 ஆம் தேதி வரை திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை
திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 9 நாட்கள் விடுமுறை



Leave a Reply