கோவை மாநகர் மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில், முன்னாள் மாவட்ட தலைவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மனோகரன் மாநில செயலாளர்கள் பழையூர் செல்வராஜ் , விஜயகுமார் ஐ என் டி சி தலைவர் கோவை செல்வம் மாமன்ற உறுப்பினர் நவீன் குமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் சௌந்திர குமார் எஸ் எஸ் வட்டாரத் தலைவர் நாகராஜ் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் வாக்கு திருட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கமும் காந்தி யாத்திரை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்கள் சுந்தர் மூர்த்தி பாசமலர் சண்முகம், சர்க்கிள் தலைவர்கள் ரகுராமன் ஜனார்த்தனன் சௌந் தரராஜன் நாராயணன் நித்தியானந்தம் சந்திரசேகரன் சண்முக சுந்தரம் மணிக்குமார் முரளி ரங்கசாமி ராஜ்குமார் ஜெயபால் செல்வராஜ் நஞ்சப்பன் ஆறு குட்டி பாலு மாணிக்கம் சிவக்குமார் தாவுத் அலி மாரிமுத்து வெள்ளாளப்பட்டி கணபதி யப்பன் பொன்னுசாமி பாலசுந்தரம் குருவை சிவகுமார் கிருஷ்ணசாமி கோவிந்தராஜ் இடிக்கரை பிரபு காமராஜர் ராஜா வடிவேலு குமரேசன் லட்சுமணன் சீனிவாசன் மணிவேலன் கணேசன் அர்ஜுனன் கலந்து கொண்டனர்.
கோவை காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு திருட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்



Leave a Reply