செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் உள்ள வ உ சி திருவுருவச் சிலை மற்றும் அவர் இழுத்த செக்கு ஆகியவற்றுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
வ.உ.சி இழுத்த செக்குக்கு மரியாதை செலுத்திய இந்து அமைப்பினர்



Leave a Reply