79வது சுதந்திர தின விழா கொடியேற்றினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Spread the love

79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் கே ஜி புத்தூரில் தேசிய கொடியை ஏற்று இனிப்பு வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி