வானதி‌ சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

Spread the love
கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் வானதி‌ சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன்  ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா,  தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை,  அதிமுக கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சந்திரசேகர். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *