கேரளா மாநிலம் வயநாடு சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். விமானப்படை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் மீட்பு பணியில் களமிறக்க 2 ஹெலிகாப்டர்கள் வந்தன. தீவிர மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய சுகாதார இயக்கம் சார்பில் , நிலச்சரிவு தொடர்பாக உதவி தேவைப்படுபவர்கள் 9656938689 மற்றும் 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply