,

பிரகதி மருத்துவமனை மற்றும் ரோட்டரி ஜெனித் சார்பில் வாக்கத்தான்

walkathon
Spread the love

பிரகதி மருத்துவமனை மற்றும் ரோட்டரி ஜெனித் சார்பில் கோவை ரேஸ் கோர்ஸில் வாக்கத்தான் நடந்தது. வாக்கத்தானை கோவை மாநகர வடக்கு இணை ஆணையர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். உடன் பிரகதி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி பாலசுப்ரமணியம், ரோட்டரி ஜெனித் சங்கத் தலைவர் வசந்த் சண்முகம், செயலாளர் மதனகோபால், சங்க உறுப்பினர்கள் கோகுல்ராஜ், சாமுவேல் ராஜா, தமிழரசன். மேலும் வாகத்தானில் பிரகதி மருத்துவமனை செவிலியர்கள் ஊழியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.