,

நாடாளுமன்றம் செல்லும் 4 இளம் எம் பி-கள்!

Spread the love

நேற்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில்  25 வயதாகும் நான்கு இளம் பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சமாஜ்வாதி கட்சி சார்பில் புஷ்பேந்திர சரோஜ் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் வெற்றிப் பெற்றுள்ளனர்.

அதேபோல், லோக் ஜனசக்தி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம்பவி சவுத்ரி மற்றும் சஞ்சனா ஜாதவ் ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.