கோவை மாவட்டம் விளாங்குறிச்சி முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா 9 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்திய சட்டமன்ற உறுப்பினர்கள் பி ஆர் ஜி அருண்குமார், கே. ஆர். ஜெயராம், பகுதி செயலாளர் வேலுச்சாமி, வட்ட செயலாளர்கள் விஜயகுமார், பால்ராஜ் நிர்வாகிகள் பங்கேற்றனர்
ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன் கே ஆர் ஜெயராம்



Leave a Reply