தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி. சூர்யபிரகாஷ், கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ், வட்டார மற்றும் நகர தலைவர்கள் இணைந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்வில் பி.டி. மோகன்ராஜ், பாசமலர் சண்முகம், ஈஸ்வரமூர்த்தி, நாகராஜன், புல்லட் பைசல், ஹரிஹரன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சூர்யபிரகாஷுக்கு கோவையில் இளைஞர் காங்கிரஸ் உற்சாக வரவேற்பு!



Leave a Reply