கோவையில் நடிகர் கே. பாக்யராஜுக்கு நினைவாஞ்சலி

Spread the love

மறைந்த நடிகர் கே.பாக்யராஜின் நினைவு அஞ்சலி கூட்டம் கோவையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நினைவு அஞ்சலி கூட்டத்தில் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, நடிகர் சிவக்குமார், நடிகர் சுந்தராஜன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி முதல்வர் பி.எல்.சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.