, ,

கொடி நாள் நிதி வசூல் – ஆளுநரிடம் விருது பெற்றார் கோவை மாநகராட்சி ஆணையாளர்

sivaguru prabhakaran
Spread the love

தமிழ்நாட்டில் இலக்கை விட கூடுதலாக கொடி நாள் நிதி வசூல் செய்த கோவை மாநகராட்சியை பாராட்டும் வகையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்