கோவை நீலிக்கோணாம்பாளையம் அருள்மிகு அரவான் திருவிழாவை (கூத்தாண்டவர் திருக்கோவில்) முன்னிட்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் சாமி தரிசனம் செய்தார். திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், ஒண்டிப்புதூர் பகுதி திமுக பொறுப்பாளர் கஸ்தூரி அருண், நந்தா நகர் பகுதி திமுக பொறுப்பாளர் எஸ். எம். சாமி, வட்ட செயலாளர் ராஜேந்திரன் அருள்மிகு. கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி. லட்சுமணன், சந்திரன், சந்திரசேகர், தம்பான், தம்பு, சச்சிதானந்தம், பிரேம்,அரவான் திருக்கோவில் திருவிழா கமிட்டி நிர்வாகிகள், பெருந்திரளான பக்தர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூத்தாண்டவர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்



Leave a Reply