,

ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்

Ajith
Spread the love
2025 ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் போட்டியிடுவார் என இந்திய மோட்டார்ஸ்போர்ட் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “AK துபாயில் ஃபெராரி 488 EVO சேலஞ்ச் செஸ்ட் செய்து வரும் நிலையில், வரவிருக்கும் ஐரோப்பிய பந்தய சீசனுக்கு தயாராகி வருகிறார். மேலும் புதிய ஹெல்மெட் பெயிண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் உற்சாகம். அட்ரினலின் எரிபொருள்சவாரிக்கு தயார்!” அவர் குறிப்பிட்டுள்ளார்.