கோவை ராமநாதபுரம் ராமலிங்க ஜோதி நகர், முருகன் நகர், கண்ணிகா பரமேஸ்வரி லே-அவுட், ஸ்ரீ ராம் நகர், முத்து மாரியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ச்சுணன் அதிமுகவின் திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொது மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உடன் பகுதி செய்லாளர் செல்வகுமார், ராஜ்குமார், காட்டூர் செல்வராஜ், பாஜகவை சேர்ந்த கவிதா ராஜன், தளபதி செந்தில், அழகு ஆகியோர்.
அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணனை ஆரத்தி எடுத்து வரவேற்ற பொதுமக்கள்



Leave a Reply