
சென்னை மென்பொருள் ஊழியர் கவின் ஆணவக் கொலை: உதவி ஆய்வாளர் தம்பதி பணியிடை நீக்கம்
சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த கவின் என்பவர், காதல் தொடர்பாக ஏற்பட்ட விவகாரத்தில் ஆணவக் கொலைக்கு இரையானார். இத்தனியாண்டு காதல், இரு குடும்பங்களுக்கிடையே மோதலாக…