Tag: #worldsskilldevelopmentcorporation

  • ​​ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரிக்கு மாணவிகளின் திறன் வளர்ப்பதில் தலைசிறந்த கல்லூரி விருது

    ​​அண்மையில் உலகத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மும்பையில் நடைபெற்ற விழாவில் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியை மாணவிகளின் திறன் வளர்க்கும் தலைசிறந்த கல்லூரியாகத் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது. மகளிர் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்ட இந்தக் கல்வி நிறுவனமானது மாணவிகளின் வேலைவாய்ப்புக்கான முயற்சிகளோடு, பல்வேறு பயிற்சிகளின் மூலம் கல்லூரிக் கல்விக்கும் தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை நீக்கி, மாணவிகளின் வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது. முன்னணித் தொழில் நிறுவனங்களோடு 50க்கும்…