Tag: #worldchesschampionship
-
ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சன் மோதி கையிலிருந்து போன பட்டம்.. இன்று குகேஷ் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் தொம்மராஜு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். குகேஷ் மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார். அவருக்கு 18 வயதே ஆகிறது. முன்னதாக இந்தியாவில் இருந்து விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே…
-
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த டி.குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. டி. குகேஷ் அவர்கள் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவிற்கும்…
-
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான டிங் லிரனை தோற்கடித்து, 18 வயதில், இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் இளைய உலக செஸ் சாம்பியனாகி வரலாறு படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்தியர் குகேஷ் ஆவார். இதற்கு முன்னர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே உலக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.குகேஷ் மற்றும் டிங் ஆகியோர் 14வது மற்றும் கடைசி ஆட்டத்தில் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்ததால், போட்டி மிகவும் கடுமையாக…