Tag: #workshop
-
நேஷனல் மாடல் பள்ளியில் சி.பி.எஸ்.சி பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிலரங்கம் கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை துவங்குகிறது. இதுகுறித்து நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் டாக்டர் கீதா செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி கலையரங்கத்தில், சி.பி.எஸ்.சிபயிற்சியாளர்களுக்கான பயிற்சி சான்றிதழ் படிப்பு 2 நாட்கள் நடைபெறுகிறது. சிபிஎஸ்சி, ஐ.எஸ். டி.எம் -ஆல் இணைந்து இந்த பயிற்சியை வழங்கப்படுகிறது.…
-
கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் ”CRISPR/CAS9 TECHNOLOGY – 21 ஆம் நூற்றாண்டின் உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான மதிப்பீடு” எனும் பொருண்மையிலான மூன்று நாள் பயிலரங்கத்தின் தொடக்க விழாகல்லூரிக் கலையரங்கத்தில் தொடங்கியது. வந்தோரை வரவேற்கும் விதமாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் உயிரித்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர் பி.விஷ்ணுபிரியா வரவேற்றார். தொடர்ந்து கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமையுரையில், “மரபணுப் பொறியியல்” குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக்…
-
இந்திய அரசின் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் நிதிநல்கையுடன் இங்கிலாந்தில் உள்ள எக்சீட்டர் பல்கலைக்கழகமும் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் துறையும் இணைந்து நடத்திய இந்தியா இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான “நொய்யல் ஆற்றில் ஜவுளிக் கழிவுகள் மாசுபாட்டின் பாதிப்புகளும் பாசி மற்றும் கிராபீன் சவ்வு மூலம் சரிசெய்தல் பற்றிய சமூகப் பொருளாதார பகுப்பாய்வும்” என்னும் பொருண்மையிலான இரண்டு நாள் பயிலரங்கத்தின் தொடக்கவிழா கல்லூரியின் கருத்தரங்கக்கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் எக்சீட்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பயிலரங்கின்…