Tag: #workingcommitteemeeting

  • அன்னூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி அருண்குமார்

    கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் தெற்கு ஒன்றியம் மைல்கல்லில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து நடைபெற்ற செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டு பேசினார். உடன் செய்தி தொடர்பாளர்  கே.கல்யாணசுந்தரம், அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.சாய் செந்தில், கோவை புறநகர் வடக்கு மாவட்ட…

  • கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் அலோசனை கூட்டம்

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  ஆணைக்கிணங்கவும், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் நடைபெற்ற கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி வடக்கு ஒன்றியம் மற்றும் அவிநாசி பேரூராட்சி சேவூர் பாப்பம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள சிவசக்தி மஹாலில்  வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி பேசுகிறார்.…