Tag: #wife

  • கணவன் இறந்ததை 5 நாட்களுக்கு பிறகு கண்டறிந்த மனைவி

    கோவை ஒரே வீட்டில் இருந்தும் கணவன் இறந்த தகவலை ஐந்து நாட்களுக்கு பிறகு மனைவி தெரிந்து கொண்டு காவல் நிலையத்தில் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரை அடுத்த இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகமாணிக்கம் (73). இவருக்கு ராஜசுலோசனா (64) மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். நாகமாணிக்கம் பெயின்டிங் வேலை செய்து வந்தார். கணவன் – மனைவி இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இதனால் நாகமாணிக்கம், ராஜசுலோசனா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சு…