Tag: #walkathon

  • கோவையில் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக வாக்கத்தான்

    கோவையில் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக நடைபெற்ற வாக்கத்தானில், ஆட்டிசம் குழந்தைகள், வீல் சேர் மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் டிசம்பர் மூன்றாம் தேதி  , உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக கோவை கொடிசியா மைதானத்தில் வாக்கத்தான் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள்,குழந்தைகள், என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட,பிரம்மாண்ட வாக்கத்தானில் ஸ்பெஷல் சைல்ட் குழந்தைகளுக்கு…