Tag: #walkaroo #slipperexpo #slippers #cbeslippers #walkaro #exportslipper #TheKovaiHerald
-
கோவை வர்த்தக கண்காட்சியில் வாக்கரூவின் 1000 புதிய தயாரிப்புகள்: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகம் கோவை, பிப்ரவரி, 12, 2025: வாக்கரூ தனது புதிய பிராண்டு தூதரான கல்யாணி பிரியதர்ஷனுடன் இணைந்து தமிழகத்திற்காக 1000க்கும் அதிகமான புதிய காலணி மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கோடை பருவத்திற்கான சில புதிய வரவுகள்; வாக்கரூ+ மற்றும் வாக்கரூ+ அர்பனோஸ்: ஆர்க் சப்போர்ட் மற்றும் எர்கனாமிக் காலணிப் பதக்கம், பாதங்களுக்கு ஏற்ப வசதியையும்ஸ்டைலையும் வழங்கும் வகையில் புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாக்கரூ…