Tag: #viralvideo
-
தஞ்சாவூரில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உதவியாளரை தரக்குறைவாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தஞ்சாவூரில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மேடையில் பேச தயாராக இருந்தார். தனது உரையை ஆரம்பித்த அமைச்சர், “அனைவருக்கும் எனது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு, திடீரென்று திரும்பி, “பரசுராமன் எங்கே…” என்று கூறிவிட்டு, மேடைக்கு வந்த உதவியாளரை, பார்த்து எருமை…
-
கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், பாரதி தம்பதியினர். இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள். இவர்கள் வீட்டு வேலைக்காக சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த பாரதி(வயது 37) என்ற பெண்னை பணியமர்த்தி உள்ளனர்.இந்நிலையில் அடிக்கடி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடு போயுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறப்படுகிறது. இதனால் பணிப்பெண் பாரதி மீது சந்தேகம் கொண்ட அவர்கள் தொடர்ந்து பாரதியை கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில்…