Tag: #vineshbogath

  • டெல்லி திரும்பினார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்…….

    பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா, சக மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் வினேஷ் போகத்தை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். பின்னர் அவர் வாகனத்தில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்…

  • வினேஷ் போகத்துக்கு தமிழநாடு முதலமைச்சர் ஆதரவு ……

    ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆதரவு தெரிவித்து உள்ளார்.  நீங்கள் ஒவ்வொரு வகையிலும் உண்மையான சாம்பியன் என்று வினேஷ் போகத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘வினேஷ், நீங்கள் ஒவ்வொரு வகையிலும் உண்மையான சாம்பியன். உங்கள் பின்னடைவு, வலிமை, இறுதிப் போட்டிக்கான பயணம் கோடிக்கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. சில…

  • வினேஷ் போகத்துக்கு சிறுவயது பயிற்சியாளர், ஓய்வு முடிவை திரும்பப்பெற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்…

    வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று அவரது நெருங்கிய உறவினரும், சிறு வயது பயிற்சியாளருமான மஹாவீர் போகத் வலியுறுத்தியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்த இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடும் செய்துள்ளார். எனினும், மேல்முறையீடு முடிவு வெளியாகும் முன்னதாக,…