Tag: #vijayabaskar
-
திருச்சி, சூரியூர் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டிற்கான சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வருவாய் கோட்டாட்சியர் அருள் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து போட்டியில் பங்கேற்க வந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்நிலையில் திருச்சி சூரியூர்…