Tag: #velunachiyar
-
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 295-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, அரசின் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிவகங்கை மாவட்டம், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 295-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட சூரக்குளத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தில் , அவர்களது திருவுருவச்சிலைக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாலை…