Tag: #vedhantha #jagannathproperties #TheKovaiHerald
-
ஜெகன்நாத் பிராப்பர்ட்டீஸ் வழங்கும் ‘வேதாந்தா’ பிரீமியம் அபார்ட்மென்ட் அறிமுக விழ வருகிற 21, 22, 23 தேதிகளில் நடக்கிறது ஜெகன்நாத் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் ‘வேதாந்தா’ என்னும் பிரீமியம் அபார்ட்மென்ட்டினை கோவை பீளமேட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. 1, 2 மற்றும் 3 படுக்கையறைகள் கொண்ட 290 ஃபிளாட்டுகளை உள்ளடக்கிய இந்த அடுக்குமாடி குடியிருப்பின் அறிமுக விழா வருகிற 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது. கோவை நகரின் மையப்பகுதியில் அவினாசி சாலை, என்.எச்.47-ல் இருந்து 500…