Tag: #ukkadambusstand

  • விவசாயி இல்லையென்றால், மனித இனமே கிடையாது ! உழவர் சிலை திறப்பு விழாவில் ஆர் கோல்டு நிறுவனர் எம்.எம்.ரங்கசாமி பேச்சு

    ஆர் கோல்டு நிறுவனத்தின் சார்பில், கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிர பாகரன், மாநகர காவல்துறை ஆணையாளர் சரவணசுந்தர், ஆர் கோல்டு நிறுவனர் எம்.எம்.ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். விழா வின் ஒருபகுதியாக பொள்ளாச்சி புகழ் வள்ளிகும்மி ஆட்டம், கோவை புகழ் சிலம்பாட்டம் நடைபெற்றது. பொங்கல் வைத்தும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ஆர்…

  • ஹைடெக்காக மாறும் காந்திபுரம், உக்கடம் பஸ்நிலையங்கள் … ஐஐடி குழுவினருடன் கமிஷனர் ஆய்வு!

    கோவை மாநகராட்சி நிர்வாகம் காந்திபுரம் பேருந்து நிலையத்தை ரூ.30 கோடி மதிப்பில் நவீன வசதியுடன் மேம்படுத்த முடிவு செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. கோவை விமான நிலையம் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் தொடங்கி நீலாம்பூர் வரை உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ரூ.200 கோடி மதிப்பில்…