Tag: #udumalairadhakrishnan
-
அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள். தாமோதரன், செங்கோட்டையன், தங்கமணி, செ.மா.வேலுச்சாமி, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சி பாகுபாடு பாராமல்…
-
தி.மு.க அரசைக் கண்டித்தும் மத்திய அரசைக் கண்டித்தும் பொள்ளாச்சி தெற்கு (மே) ஒன்றியம் மாக்கினாம்பட்டியில், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமை பேச்சாளர் வி.கே.பார்த்தசாரதி, ஒன்றிய செயலாளர் மு.இளஞ்செழியன் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ப.அழகிரிராஜ், பி.நரிமுருகன், மா.சுந்தரராஜ், சின்னு என்.முருகானந்தம், என்.கார்த்திகேயன், கா.இலட்சுமணசாமி, வி.தங்கவேல், க.இராதாகிருஷ்ணன், கே.அங்கமுத்து, கே.சீனிவாசன், ஆ.கிருஷ்ணவேணி, ஆர்.சிவபிரகாஷ், ஆ.சந்திரசேகர், என்.சிவராஜ், க.மகேஷ், வி.செல்வி, ம.முருகேசன், பி.ஆர்.பாண்டியன், அ.திருமலைசாமி, கே.எஸ்.நவீன்குமார், ஜெயந்தி ராஜேந்திரன், கே.மகாலிங்கம், விக்ரம் அப்புசாமி, ப.ராமகிருஷ்ணன், சி.வி.மோகன்ராஜ்,…
-
முன்னாள் அமைச்சர் உடுமலைப்பேட்டை கே. ராதாகிருஷ்ணன் தனது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.