Tag: #udhayanithistalin

  • எஸ்.பி.பி. பெயரில் சாலையை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    சென்னையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் சாலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டல் பெயர் சூட்டப்பட்ட சாலை அறிவிப்பு பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • கோவையில் திமுக முப்பெரும் விழா

    நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றிக்கு வித்திட்ட திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழாவாக கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக…

  • கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் மைதானம் குறித்து ஆய்வு

    கோவை கொடிசியா மைதானத்தில் நாளை திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.  இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மேலும் இந்நிகழ்வில் தமிழக எம்பிக்கள், அமைச்சர்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட திமுக முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இவ்விழாவில் கலந்து கொள்வதற்காகவும் கோவையில் அமையப்பட உள்ள கிரிக்கெட் மைதானம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் கோவை…