Tag: #tvk
-
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் மிகப்பெரிய இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இணைந்து நோன்பு கஞ்சி பருகி நோன்பை திறந்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர், தவெக சார்பில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டு, அனைவரும் ஒன்றாக உணவருந்தினர். நோன்பு திறப்பு விழா முடிந்த பிறகு, தவெக தலைவர் விஜய், இஸ்லாமிய மக்களைப் பிரமிப்பூட்டும் வகையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது: “என்…
-
இந்தியாவில் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணி சி.ஆர்.பி.எப் அமைப்புதான். இது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும். எக்ஸ், ஒய், ஒய் பிளஸ், இசட் மற்றும் இசட் பிளஸ் பிரிவுகளின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்.பி.ஜி அமைப்பில் 3 ஆயிரம் கமாண்டோக்கள் உள்ளனர். பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டியது இவர்களின் பொறுப்பு. 1985 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.…
-
தமிழ் திரை உலகில் உச்சபட்ச நடிகராக உள்ள விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிக்கை மூலம் அறிவித்தார். சென்னை பனையூரில் கட்சி தலைமை அலுவலகம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவித்த அரசியல் விமர்சனங்கள் ,பாராளுமன்றத் போட்டியிட்டு விஜய் தனது பலத்தை நிரூபித்திருக்க வேண்டும் என கூறினர். கொடி அறிமுகம் தொடர்ந்து …
-
இன்று 2வது நாளாக மாணவ, மாணவிகளை சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி பரிசளித்து பாராட்டி பேசினார் நடிகர் விஜய். நேற்று இரவு சென்னை திருவான்மையூரில் உள்ள ராமசந்திரா கான்வென்ஷன் செண்டரில் முழு வீச்சில் ஏற்பாடுகள் நடந்து வருந்தது. தமிழகம் முழுவதும் இருந்தும் 10, +2 மாணவர்கள் ஆர்வமுடன் பெற்றோர்களுடன் வந்து குவிந்தனர். அப்போது பேசிய விஜய் விஜய் நீட் விலக்கு தீர்மனதிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும்…நீட் மாநில உரிமைக்கு எதிராக உள்ளதாகவும் கூரினார் . சென்னை உள்ளிட்ட 19…
-
விஜயின் 50வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், தமிழகத்தில் கள்ளச்சாராயம் உயிர் பலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என, விஜய் அறிவுறுத்தி இருந்தார். இருந்தாலும், விஜய் ரசிகர்கள் தமிழக வெற்றி கழகத்தினர் உள்ளிட்ட பலரும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்ட தொழிற்சங்க தலைவர் சதீஷ் என்பவர், மதுரை அவனியாபுரம் பகுதியில் இயங்கி வரக்கூடிய பராமரிப்புமின்றி, சாலையில் விபத்தினால்…