Tag: #traffic

  • கோவையில் 10 மாதங்களில் 1,19,510 வாகனங்கள் பதிவு பெருகும் வாகனங்கள் திணறும் சாலைகள்

    கோவையில் கடந்த பத்து மாதங்களில், பதிவான வாகனங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை கடந்துள்ளது. கோவையில் 8 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன. இங்கு தினமும் புதியதாக வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாளொன்றுக்கு, 75 வாகனங்களே வரையே பதிவாகும். ஆனால் தற்போது பதிவாகும் வாகனங்களின் எண்ணிக்கை, நுாற்றை கடந்து இருக்கிறது. சுபமுகூர்த்த தினங்களில் நாள் ஒன்றுக்கு 180 வாகனங்கள் வரை பதிவு செய்யப்படுகிறன. மார்க்கெட்டில் புதிது, புதிதாக ஏராள மான வாகனங்கள் அறிமுகமாகின்றன.…

  • கோவை லட்சுமி மில்ஸ் சிக்னல் உயிர் பயத்துடன் பாத சாரிகள்

    கோவை மாநகரில் லட்சுமி மில்ஸ் பகுதி மிக முக்கியமானது. நான்கு முனை சந்திப்பால் போக்குவரத்து நெருக்கடியால் சாலையை கடப்போர் உயிர் பயத்துடன் செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர். லட்சுமி மில்ஸ்1910-ம் ஆண்டு ஜி.குப்புசாமி நாயுடு கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் லட்சுமி மில்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்தார். இந்தியாவின் பழமை வாய்ந்த துணி உற்பத்தி நூற்பாலையாக இது விளங்கி வருகிறது. இதன் உற்பத்தி செய்முறை உலகளாவிய தரத் திற்கு இணையானவை.ஜவுளித்துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு…