Tag: #TNSTC #newbus #

  • 150 புதிய பேருந்துகள் : அமைச்சர் உதயநிதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்..!

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக ரூ.90.52 கோடி மதிப்பிலான 150 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டுக்கு வரப்பெற்றன. இவற்றை சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேருந்தில் ஏறி பார்வையிட்டு ஆய்வும்…

  • கோவையில் ஜிபிஎஸ் வசதியுடன் பெண்களுக்கான இலவச நீலநிற டவுன் பேருந்து அறிமுகம்!!

    மகளிர் இலவசமாக பயணிக்க கூடிய வகையில் தமிழகத்தில் 422 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.மேலும், மகளிருக்கான இலவச பஸ்களை அடையாளம் காணும் வகையில் முன், பின் பகுதிகளில் பிங்க் நிறத்தில் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தற்போது மாநகரில் மகளிருக்கு கட்டணமின்றி வெளிர் நீல நிறத்தில் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் ஜிபிஎஸ், பேருந்து நிறுத்த அறிவிப்பு உள்ளிட்ட நவீன வசதிகள், கூடுதல் இடவசதியுடன் கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதன்படி முதற்கட்டமாக கோவைக்கு வெளிர் நீல நிறத்தில் 16 டவுன் பஸ்கள் கொண்டுவர…