Tag: #tholthirumavalavan

  • அண்ணாமலைக்கு என்ன ஆச்சு – திருமாவளவன் கருத்து

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ​”அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மிகுந்த வேதனைக்குரியது​. இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளி​க்கிறது. அந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் வேறு யாராக இருந்தாலும் அனைவருமே கைது செய்யப்பட வேண்டும்​.  அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறைக்குள் வைத்திருந்தே விசாரணை மேற்கொள்ள வேண்டும்​.  அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்பு​கிறார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சி…

  • ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை – திருமாவளவன் 

    கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “டெல்லியில் உள்ளது போல் தமிழகத்தில் ஆட்சியை பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் திமுக​, அதிமுக இல்லை. மக்களின் செல்வாக்கு ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் உள்ளது. எனவே ​ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசினார்.

  • கோவையில் சாய் இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங் எஜுகேஷன் கல்லூரியை திறந்து வைத்த தொல் திருமாவளவன்

    கோவை வேலந்தாவளம் சாலையில் உள்ள வீரப்பனூரில் புதிய சாய் இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங் எஜுகேஷன் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் ரிப்பன் வெட்டி கல்லூரியை திறந்து வைத்தார். இதனையடுத்து, கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கல்லூரியின் கல்வெட்டை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் பிரதீப் ஜோஸ், கல்லூரி தாளாளர் மனோகரன், கல்லூரி முதன்மை செயல்…