Tag: #thirukural

  • கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் உலக சாதனை மாநாடு

    கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு விலங்கியல் துறை உலகத் திருக்குறள் மையம் ஆகியவை இணைந்து 100 மாநாடுகள் 100 நூல்கள் 100 தலைப்புகள் எனும் பொருண்மையி​ல் லண்டன் அட்டம்ட் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்டிற்காக உலகச் சாதனை மாநாட்டினை நடத்தினர். இக்கல்லூரியில் திருக்குறள் காட்டும் அறிவியல் சிந்தனைகள் என்ற பொருண்மையில் அமைந்த இம்மாநாடானது கல்லூரியின் நூலகத்திலுள்ள குறுந்திரையரங்க அறையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. சங்கீதா வாழ்த்துரை வழங்கினார்.…