Tag: TheKovaiHerald #news stories #manjester #cottonday24
-
பருத்தி தினம் 2024 பருத்திக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க புதிய தர அளவீட்டு கருவி : காட்டன் யுஎஸ் அறிமுகம் கோவையில் நடைபெற்ற பருத்தி தினம் 2024 நிகழ்ச்சியில் ஜவுளித்துறையின் சிறப்பான வளர்ச்சிக்கான நவீன முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும் புதிய தர அளவீட்டு கருவியையும் காட்டன் யுஎஸ் அறிமுகம் செய்தது. சர்வதேச பருத்தி கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய…