Tag: #thekovaiherald #budget

  • பட்ஜெட்டில் கோவைக்கு வஞ்சகம் – பாஜக நிர்வாகி பி.எஸ். செல்வகுமார் குற்றச்சாட்டு

    ஆ.வெ.மாணிக்கவாசகம்   தமிழக சட்ட மன்றத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் கோவை மாவட்டத்திற்கு பல அறிவிப்பு களை வெளியிட்டார். “அறிவைப் பெருக்கிடல் வேண்டும்; இங்கு அனை வருக்கும்.”. – என்பதற்கு இணங்க கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அனைவராலும் வரவேற் கப்பட வேண்டிய ஒன்றாகும். நொய்யல் நதி கோவை, திருப்பூர் மாவட்டங் களின் முதன்மை நநியாக விளங்கி வரும் “ நொய்யல்’’ நதியினை சீர் அமைக்க…