Tag: #thekovai herald
-
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை ஆறாவது முறையாக நிரம்பியது – அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் ஆற்றில் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்து வருகிறது. இதனால் சோலையார், ஆழியார்,பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு…
-
‘இந்தியன் – 2’ திரைப்படத்தை கமல்ஹாசன் மற்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்த்து ரசித்தனர். தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 9 மணி அளவில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் காலை முதலே படத்தை பார்த்து வருகின்றனர், திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டுகளிக்க சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு நடிகர் கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் ஆகியோர் வருகை…