Tag: #thamilagavetrikalagam

  • சென்னையில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுவிப்பு

    சென்னையில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுவிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை ​ சம்பவத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கண்டனத்தை தெரிவித்தார்.​ இந்த நிலையில், அண்​ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக சென்னையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார். ​ ஆனந்த் கைது செய்யப்பட்டார். அவரை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர். இந்த…

  • நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் வெற்றி பெறுமா?

    நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை அறிவித்ததோடு முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்.அதன் ஒரு பகுதியாக 10வது மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடிகர் விஜய் சார்பில் நீலாங்கரையில் உள்ள பனையூர் பங்களா அருகே ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுடைய…