Tag: #synergy

  • ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில்  சினர்ஜி 2025

    கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சினர்ஜி 2025 எனப்படும் இண்டஸ்ட்ரி டே கொண்டாடப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களிலிருந்து வல்லுனர்கள் கலந்து கொண்டனர். மாணவிகளின் சிந்தனை, படை ப்பாற்றல் மற்றும் வேலைவாய்ப்புக்கான முழுமையான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை அசெஞ்சர் நிறுவனத்தின் ஹெல்த் பிசினஸ் டிரான்ஸ்ஃபர்மேஷன் பிரிவின் துணைத்தலைவர் ஜி.ஹரிப்பிரகாஷ் அவர்கள் தொடங்கிவைத்தார். தொழில்நுட்பத்தின் வளர்ந்துவரும் துறைகள் பற்றிய குழு விவாதம், மாணவிகளின்…