Tag: #swamivivekanandha

  • கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இளைஞா் மாநாடு – 2025

    ​கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் சுவாமி விவேகானந்தா் வாசகர் வட்டமும் தஞ்சாவூர், ஸ்ரீ இராமகிருஷ்ண மடமும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்திய இளைஞா் மாநாடு  – 2025 கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டா் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்வில், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநா் பேராசிரியா் முனைவா் வி. காமகோடி சிறப்புவிருந்தனராகப் பங்கேற்று “இந்தியா விஸ்வகுரு ஆவதற்கு நம் இளைஞர்களின் பங்கு” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.…

  • ராமகிருஷ்ணா மடத்தில் விவேகானந்தர் ஜெயந்தி

    மதுரையில், விவேகானந்தர் பிறந்தநாளை இந்தியா அரசாங்கம் அறிவித்துள்ளபடி தேசிய இளைஞர் தினமாக ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது . மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள ரிசர்வ்லயன் பகுதியில், ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம்: என்று, மத்திய அரசு 1985-ஆம் ஆண்டு அறிவித்தது. அது முதல் கடந்த 38 ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும், சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம் என்று,இந்தியா முழுவதும் உள்ள…